Speaker Analytics
Speaking Timeline
SP
Speaker 2
67% · 87 words
SP
Speaker 1
14% · 19 words
Transcript
21 segments en
SP
Speaker 1 00:00:00

இங்க பாத்தீங்கன்னா

SP
Speaker 2 00:00:01

ஹலோ

SP
Speaker 1 00:00:02

This is test meeting. ஹலோ

SP
Speaker 2 00:00:05

சும்மா ஏதாச்சும் சொல்லுங்க சொல்லுங்க

SP
Speaker 1 00:00:06

என்ன பண்ணனும்?

SP
Speaker 2 00:00:07

தமிழிலேயே சொல்லுங்க

SP
Speaker 1 00:00:08

அதான் என்ன பண்ணனும்?

SP
Speaker 2 00:00:09

இந்த மீட்டிங் சாப்ட்வேர் பத்தி எப்படி என்னன்னு கேளுங்க நான் சொல்றேன்

SP
Speaker 1 00:00:14

(laughter)

SP
Speaker 2 00:00:15

இந்த ரெக்கார்டிங் இருக்குதுங்க. அதுக்கப்புறம் இதுல வந்து அட்டென்டீஸ் ஈமெயில் போகும். ஓகேங்களா?

SP
Speaker 2 00:00:21

டிரான்ஸ்கிரிப்ட் இது வந்து ஃபுல் டிரான்ஸ்கிரிப்ட் நீங்க என்னென்ன பேசுறீங்களோ அது எல்லாமே வந்துரும்.

SP
Speaker 2 00:00:25

சோ அதுவே ஆட்டோமேட்டிக்கா நீங்க ஸ்டாப் பண்ணிட்டு அனலைஸ் கொடுத்தீங்கன்னா வந்துரும்.

SP
Speaker 2 00:00:31

அப்புறம் அதுக்கப்புறம் மினிட்ஸ் ஆப் மீட்டிங் ஜெனரேட் பண்ணீங்கன்னா மினிட்ஸ் ஆப் மீட்டிங் வந்துரும்.

SP
Speaker 2 00:00:34

மினிட்ஸ் ஆப் மீட்டிங் வந்து பார்த்துட்டு செக் பண்ணிட்டு எடிட் பண்ணனும்னா எடிட் பண்ணிட்டு

SP
Speaker 2 00:00:38

திரும்ப போயிட்டு கிளிக் சென்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு ஈமெயிலுக்கு போயிரும்.

SP
Speaker 1 00:00:44

ஓகே

SP
Speaker 2 00:00:44

இந்த ஈமெயிலுக்கு வந்துரும்

SP
Speaker 1 00:00:45

உங்க ஈமெயிலுக்கு வந்து டிரான்ஸ்கிரிப்ட் வந்துரும்.

SP
Speaker 2 00:00:49

அவ்வளவுதான்.

SP
Speaker 2 00:00:50

ஒன்னும் இல்ல அப்லோட் பண்ணுங்க.

SP
Speaker 2 00:00:51

ஸ்டாப் அண்ட் அப்லோட்.

Audio Player
00:00:00 --:--:--
Metadata
Status COMPLETED
Confidence 90%
Duration 00:00:52
Language en
Speakers (2)
SP
Speaker 2
14
SP
Speaker 1
7
Rename speakers to attendee names: