════════════════════════════════════════════════════════════ Transcript: test meet sarath Language: en Confidence: 90.0% ════════════════════════════════════════════════════════════ [00:00:00 - 00:00:01] Speaker 1: இங்க பாத்தீங்கன்னா [00:00:01 - 00:00:02] Speaker 2: ஹலோ [00:00:02 - 00:00:04] Speaker 1: This is test meeting. ஹலோ [00:00:05 - 00:00:06] Speaker 2: சும்மா ஏதாச்சும் சொல்லுங்க சொல்லுங்க [00:00:06 - 00:00:07] Speaker 1: என்ன பண்ணனும்? [00:00:07 - 00:00:08] Speaker 2: தமிழிலேயே சொல்லுங்க [00:00:08 - 00:00:09] Speaker 1: அதான் என்ன பண்ணனும்? [00:00:09 - 00:00:13] Speaker 2: இந்த மீட்டிங் சாப்ட்வேர் பத்தி எப்படி என்னன்னு கேளுங்க நான் சொல்றேன் [00:00:14 - 00:00:14] Speaker 1: (laughter) [00:00:15 - 00:00:20] Speaker 2: இந்த ரெக்கார்டிங் இருக்குதுங்க. அதுக்கப்புறம் இதுல வந்து அட்டென்டீஸ் ஈமெயில் போகும். ஓகேங்களா? [00:00:21 - 00:00:25] Speaker 2: டிரான்ஸ்கிரிப்ட் இது வந்து ஃபுல் டிரான்ஸ்கிரிப்ட் நீங்க என்னென்ன பேசுறீங்களோ அது எல்லாமே வந்துரும். [00:00:25 - 00:00:31] Speaker 2: சோ அதுவே ஆட்டோமேட்டிக்கா நீங்க ஸ்டாப் பண்ணிட்டு அனலைஸ் கொடுத்தீங்கன்னா வந்துரும். [00:00:31 - 00:00:34] Speaker 2: அப்புறம் அதுக்கப்புறம் மினிட்ஸ் ஆப் மீட்டிங் ஜெனரேட் பண்ணீங்கன்னா மினிட்ஸ் ஆப் மீட்டிங் வந்துரும். [00:00:34 - 00:00:38] Speaker 2: மினிட்ஸ் ஆப் மீட்டிங் வந்து பார்த்துட்டு செக் பண்ணிட்டு எடிட் பண்ணனும்னா எடிட் பண்ணிட்டு [00:00:38 - 00:00:43] Speaker 2: திரும்ப போயிட்டு கிளிக் சென்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு ஈமெயிலுக்கு போயிரும். [00:00:44 - 00:00:44] Speaker 1: ஓகே [00:00:44 - 00:00:45] Speaker 2: இந்த ஈமெயிலுக்கு வந்துரும் [00:00:45 - 00:00:47] Speaker 1: உங்க ஈமெயிலுக்கு வந்து டிரான்ஸ்கிரிப்ட் வந்துரும். [00:00:49 - 00:00:50] Speaker 2: அவ்வளவுதான். [00:00:50 - 00:00:51] Speaker 2: ஒன்னும் இல்ல அப்லோட் பண்ணுங்க. [00:00:51 - 00:00:52] Speaker 2: ஸ்டாப் அண்ட் அப்லோட்.