1
00:00:00,000 --> 00:00:01,000
Speaker 1: இங்க பாத்தீங்கன்னா

2
00:00:01,500 --> 00:00:02,000
Speaker 2: ஹலோ

3
00:00:02,500 --> 00:00:04,500
Speaker 1: This is test meeting. ஹலோ

4
00:00:05,000 --> 00:00:06,500
Speaker 2: சும்மா ஏதாச்சும் சொல்லுங்க சொல்லுங்க

5
00:00:06,800 --> 00:00:07,500
Speaker 1: என்ன பண்ணனும்?

6
00:00:07,800 --> 00:00:08,500
Speaker 2: தமிழிலேயே சொல்லுங்க

7
00:00:08,800 --> 00:00:09,500
Speaker 1: அதான் என்ன பண்ணனும்?

8
00:00:09,800 --> 00:00:13,000
Speaker 2: இந்த மீட்டிங் சாப்ட்வேர் பத்தி எப்படி என்னன்னு கேளுங்க நான் சொல்றேன்

9
00:00:14,000 --> 00:00:14,500
Speaker 1: (laughter)

10
00:00:15,000 --> 00:00:20,500
Speaker 2: இந்த ரெக்கார்டிங் இருக்குதுங்க. அதுக்கப்புறம் இதுல வந்து அட்டென்டீஸ் ஈமெயில் போகும். ஓகேங்களா?

11
00:00:21,000 --> 00:00:25,000
Speaker 2: டிரான்ஸ்கிரிப்ட் இது வந்து ஃபுல் டிரான்ஸ்கிரிப்ட் நீங்க என்னென்ன பேசுறீங்களோ அது எல்லாமே வந்துரும்.

12
00:00:25,500 --> 00:00:31,000
Speaker 2: சோ அதுவே ஆட்டோமேட்டிக்கா நீங்க ஸ்டாப் பண்ணிட்டு அனலைஸ் கொடுத்தீங்கன்னா வந்துரும்.

13
00:00:31,500 --> 00:00:34,500
Speaker 2: அப்புறம் அதுக்கப்புறம் மினிட்ஸ் ஆப் மீட்டிங் ஜெனரேட் பண்ணீங்கன்னா மினிட்ஸ் ஆப் மீட்டிங் வந்துரும்.

14
00:00:34,800 --> 00:00:38,000
Speaker 2: மினிட்ஸ் ஆப் மீட்டிங் வந்து பார்த்துட்டு செக் பண்ணிட்டு எடிட் பண்ணனும்னா எடிட் பண்ணிட்டு

15
00:00:38,500 --> 00:00:43,000
Speaker 2: திரும்ப போயிட்டு கிளிக் சென்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு ஈமெயிலுக்கு போயிரும்.

16
00:00:44,000 --> 00:00:44,500
Speaker 1: ஓகே

17
00:00:44,800 --> 00:00:45,500
Speaker 2: இந்த ஈமெயிலுக்கு வந்துரும்

18
00:00:45,800 --> 00:00:47,500
Speaker 1: உங்க ஈமெயிலுக்கு வந்து டிரான்ஸ்கிரிப்ட் வந்துரும்.

19
00:00:49,000 --> 00:00:50,000
Speaker 2: அவ்வளவுதான்.

20
00:00:50,000 --> 00:00:51,000
Speaker 2: ஒன்னும் இல்ல அப்லோட் பண்ணுங்க.

21
00:00:51,500 --> 00:00:52,500
Speaker 2: ஸ்டாப் அண்ட் அப்லோட்.

